

-
12 AUG 1976 - 05 JUN 2023 (46 வயது)
-
பிறந்த இடம் : பருத்தியடைப்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
யாழ். ஊர்காவற்துறை பருத்தியடைப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Kent ஐ வதிவிடமாகவும் கொண்ட கோபிகிருஷ்ணா சிவராசா அவர்கள் 05-06-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவராசா சங்கநிதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசோதி புஸ்பலீலா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சர்மிலா அவர்களின் பாசமிகு கணவரும்,
சங்கனி, ஐய்யனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லோகராஜ், சிவகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாபு, கெளரி, கீதா, கிருஷ்ணாராணி, அனுசியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டெனி, றம்மியா ஆகியோரின் அன்புச் சகலனும்,
கபி, தயன், சயன், சயனி, கிசான் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
செல்லீன், சிறேயா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
றீசேன், செறிசன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 09 Jun 2023 3:00 PM - 5:00 PM
- Saturday, 10 Jun 2023 11:00 AM - 2:00 PM
- Sunday, 11 Jun 2023 8:30 AM - 10:30 AM
- Sunday, 11 Jun 2023 12:00 PM - 12:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
பருத்தியடைப்பு, Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
