1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஞானசேகரம் பேரின்பவதி
1960 -
2022
வேலணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வேலணைமேற்கைப் பிறப்பிடமாகவும், கிறேசர்லேன், இராசபாதை வீதி, கோப்பாய தெற்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஞானசேகரம் பேரின்பவதி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று மெல்ல நகர்ந்தது
ஆறாது உம் நினைவுகள்
நீர் சொர்க்கத்தின் வாசலிற்கு சென்றுவிட்டீர்
நாம் சோகத்தில் வாடிக் கிடக்கின்றோம்
எம் இமையோரம் வழியும் கண்ணீர்த் துளிகள்
எமக்குள் ஏக்கங்களாய் வலிக்கின்றது
நேசம் மரிக்கவில்லை நினைவுகள் கலையவில்லை!
எம் அழியாச் சொத்து அலைமோதிப் போனதனால்
உற்ற துணையிழந்து உருகி மடிகின்றோம் அம்மா!
பிரிவென்ற காலம் ஓடிச்சென்று
ஓராண்டு ஆனாலும்
உங்கள் எண்ணங்கள் தியாகங்கள்
எம்மனக் கூண்டுக்குள்
நிலையாய் உறைந்திட
தொடரும் கண்ணீர்க் கோலங்கள்!
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்
May her soul rest in peace and her wishes for loved ones become true💐