Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 24 MAY 1960
மறைவு 06 OCT 2022
அமரர் ஞானசேகரம் பேரின்பவதி
வயது 62
அமரர் ஞானசேகரம் பேரின்பவதி 1960 - 2022 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணைமேற்கைப் பிறப்பிடமாகவும், கிறேசர்லேன், இராசபாதை வீதி, கோப்பாய் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட ஞானசேகரம் பேரின்பவதி அவர்கள் 06-10-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம், பகீரதலட்சுமி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற ஞானசிவம், காமாட்சி தம்பதிகளின் அருமை மருமகளும்,

ஞானசேகரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காயத்திரி, பிரியங்கா(ஆசிரியை, யா/வேலணை மத்திய கல்லூரி), தர்ஷி(யாழ். மருத்துவபீடம், 3ம் வருட மாணவி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஸ்ரீதரன், கிருஷ்ணகுமார்(பொறியியலாளர் GSMB) ஆகியோரின் மாமியாரும்,

கமலாவதி(ஆசிரியை, யா/நாவாந்துறை றோ.க. வித்தியாலயம்), சரஸ்வதி(சுவிஸ்), அருந்தவராசா(சுவிஸ்), சந்தானலட்சுமி (ஆசிரியை, யா/நல்லூர் தெற்கு ஸ்ரீ விக்கினேஸ்வரா வித்தியாலயம்), ஆனந்தராசா(அமெரிக்கா), பாக்கியலெட்சுமி(ஆசிரியை, கிளி/அழகாபுரி வித்தியாலயம்), பாக்கியராசா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

நிர்மலகுமார், சியாமா(சுவிஸ்), மனோரஞ்சிதன், ஜெயா(அமெரிக்கா), நிகேதரன்(ஆசிரியர், கிளி/இராமநாதபுரம் மகா வித்தியாலயம்), தயாளினி(லண்டன்), ஞானதீபம், சிவஞானம்(கொழும்பு) ஆகியோரின் மைத்துனியும்,

ஐஸ்ணவிகா, காவியா, ஸ்ரீநியா, ஸ்ரீபிரசாந், அஹானா, லக்‌ஷிகா, லக்க்ஷனா ஆகியோரின் அருமைப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று வேலணை அம்பலவி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஞானசேகரம் - கணவர்
அருந்தவராசா - சகோதரன்
ஆனந்தராசா - சகோதரன்
பாக்கியராசா - சகோதரன்
ஸ்ரீதரன் - மருமகன்
கிருஷ்ணகுமார் - மருமகன்

Photos