Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 29 JUN 1949
மறைவு 05 DEC 2022
அமரர் ஞானசேகரம் இராமலிங்கம்
வயது 73
அமரர் ஞானசேகரம் இராமலிங்கம் 1949 - 2022 மாத்தளை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

திதி:13/12/2024

மாத்தளையைப் பிறப்பிடமாகவும், யாழ். சுன்னாகம், பிரான்ஸ் Toulouse ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஞானசேகரம் இராமலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எங்கள் பாசத்தின் ஒளி விளக்கே
எங்கள் அன்பான அப்பாவே
ஆண்டுகள் இரண்டு ஆனதப்பா
ஆனாலும் உங்கள் ஞாபகங்கள்
மீண்டும் மீண்டும் மனதில் உருண்டோட
மீளாமல் தவிக்கின்றோம் உங்கள் நினைவினிலே

உங்களை போல் ஆற்றுவார் யாருமின்றி
தவிக்கின்றோம் நாமிங்கு
ஓடி வாருங்கள் அன்பு அப்பா ..!

வாழ வழி அமைத்த உங்களை
மறக்க முடியமா
என்றும் உம் நினைவலைகளை
நெஞ்சம் மறப்பதில்லை

வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணை யாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!!!

தகவல்: உங்கள் பிரிவால் வாடும் மனைவி,பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos