Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 29 JUN 1949
மறைவு 05 DEC 2022
அமரர் ஞானசேகரம் இராமலிங்கம்
வயது 73
அமரர் ஞானசேகரம் இராமலிங்கம் 1949 - 2022 மாத்தளை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

மாத்தளையைப் பிறப்பிடமாகவும், யாழ். சுன்னாகம், பிரான்ஸ் Toulouse ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசேகரம் இராமலிங்கம் அவர்கள் 05-12-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானசேகரம் ஆச்சிப்பிளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பவளராணி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

ராமச்செல்வி, குலமணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானசம்பந்தன், கிரிஜா, கங்காசுதன், கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்மராஜா , துஷ்யந்தன், அனுஷா, கோபிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜதுனன், தாகிஷன், சுரேனா, கஜின், அஷ்விகா, அஜிததேஷ், சுகனா, அபினா, மிகிதன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

அப்பன் - மகன்
கவி - மகள்
தாயா - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos