Clicky

பிறப்பு 04 JUL 1937
இறப்பு 25 APR 2025
திருமதி ஞானானந்தன் பாக்கியலட்சுமி
வயது 87
திருமதி ஞானானந்தன் பாக்கியலட்சுமி 1937 - 2025 வேலணை வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Gnanananthan Packiyaledchumy
1937 - 2025

மண்ணின் மகளே.. இலந்தைவனம் பிள்ளையார் பெருமை காத்த பெருமகளே. மண்ணைக் கடந்து மக்கள் நினைவால் கடல் கடந்து சென்றாய்.. புன்னகை இளவரசி வந்தாரை வரவேற்கும் வாழைகுணம் கொண்டவரே.. உறவோடு உயிராய் உளமார கொண்டாடித் திரிந்த தங்க மகளே இளமையில் கண்டேன்... இலந்தைவனம் எமது உறவுக்கு சாட்சியாக அந்தக்காலம் வாழ்ந்தது போதுமென்றே வந்த வழி மறந்து காலன் அழைக்க காணாத்தூரமதில் மீளாத்துயில் கொண்டனையே மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர். இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன கறையேதுமற்றவர்.. விதியது சதி செய்திட இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென... ஓம் சாந்தி சாந்தி..

Write Tribute

Tributes