

யாழ். சலையாவத்தை வேலணை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் paris, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானானந்தன் பாக்கியலட்சுமி அவர்கள் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, முத்துபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிராசா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிராசா ஞானானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஞானகரன்(கனடா), பாஸ்கரன்(ஜெர்மனி), ஞானசம்பந்தன்(இலண்டன்), ஞானச்செல்வன்(பிரான்ஸ்), ஞானவாசகன்(கனடா), ஞானநந்தினி(கனடா), ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குகாநந்தி, காலஞ்சென்ற கமலரஞ்சினி மற்றும் ஜெயராணி, ஜெயாகெளரி, பிரகாஷினி, மணிசேகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஹரி பிரகாஷ், சாய் ஜனனி, ஹனுஜன், ஆர்த்தி, அபிரா, ஆருதி, மார்ட்டின், சுபா, அஸ்வினி, சிந்தியா, ஷர்மிலி, ஆரணி, வர்ஷினி, அபிலாஷ், கீர்த்திகன், சங்கவி, ஜானவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், சோமசுந்தரம், இலகம்மா மற்றும் அன்னலட்சுமி, சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், சிவலிங்கம், சண்முகநாதன், கனகசுந்தரம் மற்றும் மகாலிங்கம், தவமணி, காலஞ்சென்ற பரமசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 29 Apr 2025 5:00 PM - 9:00 PM
- Wednesday, 30 Apr 2025 8:00 AM - 11:00 AM
- Wednesday, 30 Apr 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14164337199
- Mobile : +4915906110923
- Mobile : +447969530910
- Mobile : +33660659133
- Mobile : +14162727594
- Mobile : +16478384215
Please accept my sincere condolences on your loss. I am deeply sorry for your loss. My thoughts and prayers are with you and your family during this difficult time. May you find strength and...