கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Branavan Mathias Ganeshan
1981 -
2022
பிரணவனின் மறைவிற்கு நாங்கள் மிகவும் வருந்துகின்றோம். அவனின் சின்ன வயது சிரித்த முகம் இன்னும் நினைவில் உள்ளது. அவரது ஆத்மா இறைவன் அடியில் சாந்தி அடையட்டும். அண்ணா, அக்கா இக் கடினமான நேரத்தை எதிர் கொள்ள இறைவன் உங்களுக்கு தைரியத்தை வழங்கட்டும். எமது ஆழ்ந்த இரங்கலை குடும்பத்தினர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Write Tribute
Lieber Branavan, vor weniger als einem viertel Jahrhundert haben wir uns das letzte Mal gesehen, vor weniger als 20 Jahren das letzte Mal gehört. Seit einer Woche weiß ich, dass Du nicht mehr bist....