Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 DEC 1981
இறப்பு 08 AUG 2022
அமரர் பிரணவன் மேத்தியாஸ் கணேசன்
வயது 40
அமரர் பிரணவன் மேத்தியாஸ் கணேசன் 1981 - 2022 பேர்லின், Germany Germany
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

ஜேர்மனி Berlin ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரணவன் மேத்தியாஸ் கணேசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

முதலாம் ஆண்டு நினைவலைகள்!

ஓராண்டு ஒரு நிமிடமாக கரைந்துவிட்டது!
 தீராத ஏக்கத்துடன்
இன்னமும் துடிக்கின்றது எங்கள் இதயம்

உன் இனிய புன்னகையை
 மீண்டும் ஒருமுறை காண்போமா?
 வாழ்க்கை என்ற வசந்த காலம் வரும்போதே
உன்னை வாரி அணைத்துக் கொண்டானோ!
 அந்த இறைவன்

வலி தாங்க முடியாமல் நாங்கள்
வாழ்நாள் முழுவதும் துடித்து நிற்கின்றோம்!
 ஒரு நாளும் மாறாது எம் சொந்தம்
 எங்கள் உயிரோடு உயிர் சேர்ந்தது உன்  பந்தம்

 ஆண்டு ஒன்று சென்றாலும் 
 எம் மனங்களில் நிறைந்திருக்கிறாய் !
வாழ்வில் இறப்பது  இயற்கையின் நியதி
 இளவயதில் நீ பிரிந்தது தான்
இறைவன் வகுத்த விதி!

காலங்கள் கடந்து போனாலும்
 இன்னும் கண்ணீர் மட்டும் ஓயவில்லை!
 இன்றும் நீ எம்மோடு வாழ்ந்து கொண்டே இருக்கின்றாய்
 என்றும் நீங்காத சோகம் எம் நெஞ்சங்களோடு!

 ஈரவிழிகளுடன் உம் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...


Ein Jahr ohne dich. Noch
immer hören wir deine
Schritte, deine Stimme, die uns
ruft, den Klang deines Lachens,
leer ist nun dein Stuhl. Jeder
neue Tag nach deinem Tod,
macht uns bewusst, wie sehr du
uns fehlst. 

A year without you,
 We are still hearing Your steps,
your loving voice
that calls us,
the magnetic sound of your laughter.
 Your chair is empty now.
We realize more and more everyday
how much we miss you...

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கந்தையா கணேசன் - தாய்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 28 Aug, 2022