Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 DEC 1981
இறப்பு 08 AUG 2022
அமரர் பிரணவன் மேத்தியாஸ் கணேசன்
வயது 40
அமரர் பிரணவன் மேத்தியாஸ் கணேசன் 1981 - 2022 பேர்லின், Germany Germany
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

ஜேர்மனி Berlin ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரணவன் மேத்தியாஸ் கணேசன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 31-07-2024

அன்பு என்னும் பறவை
சிறகடித்து வானில் பறந்தது!
விதி என்னும் அம்பினால்
அது அடிபட்டு மாய்ந்தது!

வாழத்தொடங்கும் முன்
இறந்திடவா நீ பிறந்தாய்!
நீ ஆண்ட கதை அழிவதில்லை
நீ எங்கே சென்றாய் தனியே!

உன்னை பிரித்து விட்டு
எங்களை பிரிந்து சென்றது ஏன்?
தனிமையிலே உன்னை இழந்து விட்டு
என்றும் உன் நினைவில் வாழுகின்றோம்...

என்றும் உன் நினைவுகளுடன் வாழும் குடும்பத்தினர்.


Die Sinneswahrnehmungen
Riechen, Schmecken,
Hören, Tasten und Fühlen
sind wichtig für die
körperliche und geistige
Gesundheit. Die
Wahrnehmung von
Emotionen darf nicht
unterdrückt, sondern muss
gefördert werden.

Unser lieber Sohn und
Bruder Branavan hat uns
gelehrt, unsere Gefühle
wahrzunehmen und
dadurch auf unsere
körperliche, seelische und
geistige Gesundheit zu achten 

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 28 Aug, 2022