3ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
12
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி : 04-08-2025
ஜேர்மனி Berlin ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரணவன் மேத்தியாஸ் கணேசன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று நீங்கள் மறைந்து
ஆன போதும் அணையாது
உன் நினைவு எம் நெஞ்சில்..
வாழ்வு அது நிஜமில்லை
உணர்ந்தோம் உன் இழப்பால்
கடவுள் அவன் உண்மையில்லை
அறிந்தோம் இன்று உன் இழப்பால்
எனினும் பேதை மனம் நீ வாழ்ந்த உலகம்
இன்று உனக்காக தவிக்கிறது.
உன் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !
தகவல்:
குடும்பத்தினர்
Our greatest sympathies are with you in this difficult time. Kumaran Jeevi and Bhavani Colombo