

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா North York ஐ வதிவிடமாகவும் கொண்ட கணேசபிள்ளை சிறீஸ்கந்தராஜா அவர்கள் 19-12-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா அன்னம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
கணேசபிள்ளை, காலஞ்சென்ற அன்பு மலர் தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான ரஞ்சன், சறளா மற்றும் விக்கினேஸ்வரி(யாழ்ப்பாணம்), சாறுகேசினி(பிரான்ஸ்), சசிகலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரஸ்வதிதேவி, தேவராஜா, ருக்மணி, காலஞ்சென்ற யோகேஸ்வரி, இராசாத்தி, லிங்கேஸ்வரி(சுவிஸ்), கணேசன், தேவதயாளன், மதனகாந்தன், இராசநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நேசமலர், ஞானமலர் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்ற அருமைநாயகம் , செல்வநாயகம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
டிஸ்னா, துர்க்கா, இசைப்பிரியன், தேவதயாளினி, கவிப்பிரியன், துஷாந், தட்சாஜினி, பகலவன், சிந்துஜன், பிரணவன், மோனிஷா, கோபினாத், லோசனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அரோன், கெவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.