அமரர் இஷந்தன் இராமலிங்கம்
வயது 39
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Esanthan Ramalingam
1983 -
2023
அன்பான சிரிப்பு அழகா! இந்த இளம் வயதில் எங்கு சென்றாய்? உன் இழப்பால் துயர் உற்றிருக்கும் உன் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் குடும்ப சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின் ஆத்ம சாந்திக்கும் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! 🙏
Write Tribute