Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 DEC 1983
இறப்பு 29 OCT 2023
அமரர் இஷந்தன் இராமலிங்கம்
வயது 39
அமரர் இஷந்தன் இராமலிங்கம் 1983 - 2023 கிளிநொச்சி, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், யாழ். அனலைதீவு குளியாப்பிட்டி, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இஷந்தன் இராமலிங்கம் அவர்கள் 29-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மீணாட்சி தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற தம்பையா, பூரணம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

இராமலிங்கம் தவமணி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

லக்‌ஷனா அவர்களின் அன்புக் கணவரும்,

தர்ஜினி, தர்ஜன், இராஜினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சுரேஸ்குமார், சுகன்யா, ரமேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, தங்கம்மா, குமாரசாமி, இந்திரபுஸ்பம், சின்னராசா மற்றும் ஞானாம்பாள், தட்சணாமூர்த்தி, தமயந்தி, இரத்தினசபாபதி, ஆனந்தி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

தெய்வானை, காலஞ்சென்றவர்களான நடராசா, தனலெட்சுமி மற்றும் சின்னக்குட்டி, காலஞ்சென்ற இராசம்மா மற்றும் மார்க்கண்டு , தங்கம்மா, காலஞ்சென்ற பாஸ்கரன் மற்றும் பேரானந்தன், உருத்திராணி ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

அனிஸ், அபினி, அனிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஆரணி, ஆகவி, அருவிஸ், றேச்சல், றேபேக்கா, றோய் சாமுவேல் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

இராமலிங்கம் தவமணி - பெற்றோர்
ஆனந்தி - சித்தி
தர்ஜினி - சகோதரி
தர்ஜன் - சகோதரன்
இராஜினி - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices