![](https://cdn.lankasririp.com/memorial/notice/206245/2264fbae-223b-4a87-882d-4a2c12fe783f/21-61ceaf35703a1.webp)
அமரர் எமில்டா ஜெயசீலன்
மறையாசிரியர், முன்னாள் ஆசிரியை- இராமனாதன் கல்லூரி
வயது 57
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உங்களின் ஆன்ம இளைப்பாற்றிற்காக இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
அன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது
ஆழ்ந்த துயரினையும் பகிர்ந்து நிற்கின்றோம்.
நட்புடன் குணராஜா குடும்பம் சுவிஸ்
Write Tribute