1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் எமில்டா ஜெயசீலன்
மறையாசிரியர், முன்னாள் ஆசிரியை- இராமனாதன் கல்லூரி
வயது 57
Tribute
45
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த எமில்டா ஜெயசீலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்போடும் பாசத்தோடும்
எம்மை
அரவணைத்த அம்மா
அம்மா என அழைத்து
ஆண்டொன்று
ஆயிற்றே
உங்களை எண்ணி
ஏங்காத நாளில்லை
உங்கள் நீங்காத நினைவுகளே
எம் சுவாசம் என வாழும்....
என்றும் உங்கள் நினைவில்
கணவர் ஜெயசீலன்,
மகன் அனோஜ்...
தகவல்:
குடும்பத்தினர்