2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் எமில்டா ஜெயசீலன்
மறையாசிரியர், முன்னாள் ஆசிரியை- இராமனாதன் கல்லூரி
வயது 57
Tribute
45
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த எமில்டா ஜெயசீலன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா...
எமை நீர் பிரிந்து
ஆண்டுகள் இரண்டு ஆனாலும்
உம் நினைவுகள் தொடாத
நொடிகளே இல்லை...
மனம் ஆறுதல் கொள்ள மறுக்கிறது
நிழலாய் என்றும் நீரே இருந்தீர்...
இன்று நிழலே இன்றித் தவிக்கின்றோம்!
என்றும் உம் நினைவுடன்
மகன், கணவன்...
தகவல்:
குடும்பத்தினர்