Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 JUN 1957
இறப்பு 15 APR 2025
திரு இளையதம்பி டேவிட் சந்திரசேகரம்
He was the President YMCA/ Kalmunai, Chairman, Kalmunai Mediation Board and an All Island Justice of Peace, Sri Lanka
வயது 67
திரு இளையதம்பி டேவிட் சந்திரசேகரம் 1957 - 2025 கல்முனை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

அம்பாறை கல்முனையைப் பிறப்பிடமாகவும், அம்மன் கோவில் வீதியை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி டேவிட் சந்திரசேகரம் அவர்கள் 15-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி இளையதம்பி எலிசபெத் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், வீரசிங்கம் அழகுராசம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,

உஷாந்தினி அவர்களின் பாசமிகு தந்தையும்,

செல்வமணி தினேஷ் அவர்களின் அன்பு மாமனாரும்,

கோவிந்தசாமி செல்வமணி, சசிகலா செல்வமணி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி(மலர்), அல்பேட் ஜெகராஜசேகரம், எட்வர்ட் துரைராஜசிங்கம் மற்றும் ஜோன் குமாரகுலசிங்கம், காலஞ்சென்ற ஜெர்ச் திருச்செல்வராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கலாநிதி சாம் தியாகலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), பரிமளாதேவி சங்கர்(பிரித்தானியா), சுமதினிதேவி பிரதீபன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்ற Dr சாம்பசிவமூர்த்தி, லலிதாதேவி(பிரித்தானியா), சிவநேசகுமாரி(கனடா), ருத் இராணுமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சார்லஸ்(பிரித்தானியா), பிரான்சிஸ்(பிரித்தானியா), எலிசபெத்(கனடா), இசபெல்லா(கனடா), கமலரூபன்(கனடா), நிரோஷன், பொப்ஹான், எலிசபெத் நிரோஷிகா, ஜெனிபர் நிலக்‌ஷிக்கா, சங்கரலிங்கம் மகாராஜா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 18-04-2025 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் கல்முனை 95 அம்மன் கோவில் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் பிரார்த்தனை நடைபெற்று அதனைத்தொடர்ந்து YMCA வில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் கல்முனை கிறிஸ்தவ கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr Eliyathamby David Chandrasegaram was born in Kalmunai, Ampara and lived in Amman Kovil Road, Sri Lanka and passed away on Tuesday 15th April 2025.

He was the beloved youngest son of the late Nagamany Eliyathamby and Elizabeth Pakkiyam and son-in-law of Veerasingam and Alagurasam. 

He is the grandson of most-respectable late John Arumugam Sittampalam Iyer who was brought to Kalmunai around 1888, along with his mother and two sisters by the Methodist missionaries upon the demise of his father who was a Hindu priest in Point Pedro. Late John Arumugam Sittampalam grew up in Kalmunai, became a head teacher and served the Kalmunai Methodist mission as its Circuit Steward. David Chandrasegaram followed his grandfather’s footsteps years later and served the Kalmunai Methodist mission in various capacities as a volunteer. He was also a leader in various charitable organizations and served in the hospital committee as well as in the Teams of Election Monitors of the Presidential and General elections.

Beloved husband of Sivasakthi.

Loving father of Ushanthini Dinesh.

Ever loving father in law of Dinesh Selvamani(India).

Loving in law of Govinthasami Selvamani (India) and Sasikala Selvamani(India).

Loving brother of late Paramsothy (Malar) Sambasivamoorthy, late Albert Jegarajasegaram, late Edward Thurairajasingam, John Kumarakulasingham and late George Thiruchelvarajah.

Precious uncle of Dr. Sam Thiagalingam (USA), Parimaladevi Shankar (UK), Sumathinidevi Pratheepan (UK), Charles (UK), Frances (UK), Kamalaruban (Canada), Elizabeth(canada), Issbella(canada), Niroshan (Sri Lanka), Bobhaan (Sri Lanka), Niroshika Elizabeth (Sri Lanka) and Nilexika Jennifer (Sri Lanka).

Loving brother in Law of Late Dr. Sambasivamoorthy, Lalitha Devi (UK), Sivaneshakumari (Canada), Ruth Ranumani.

Funeral will be held with the final prayers and eulogies on Friday 18 April 2025, 04:00 PM at 95 Amman Kovil Road, Kalmunai and the remains will be taken to the YMCA for paying respects and afterwards to the Kalmunai Christian Cemetery for burial.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: சாம் தியாகலிங்கம்(மருமகன்)

தொடர்புகளுக்கு

சாம் தியாகலிங்கம் - மருமகன்
உஷாந்தினி - மகள்
சக்தி சந்திரசேகரம் - மனைவி
ஜோன்குமாரகுலசிங்கம் - சகோதரர்

Photos

Notices