5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
ஜேர்மனி Hildesheim ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஈழவன் பிரபாகரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈழவனே எங்கள் இனியவனே
எங்கள் பாசக் குஞ்சாய் பிறந்தாய்
படிப்பிலும் பழக்க வழக்கத்திலும்
கால்பந்து விளையாட்டிலும் திகழ்ந்தாய்
ஜேர்மனி மட்டுமல்ல எம் நாட்டிற்கும்
புகழீட்டித்தர புறப்பட்டவனே
பொல்லாவிதி பறித்துவிட்டதே உன்னை
ஐயா
எம் குலவிளக்கை நாம் பிரிந்து
தாங்கொணா வேதனையால்
தவிக்கிறோம்
கண்மணியே
ஆண்டுகள் ஐந்தாகி விட்டதையா
நீங்காத நினைவுகளாய்
உன் நினைவு வருத்துதையா
ஆற முடியவில்லை
ஆறமுடியவில்லை
உன் பாசமிகு குடும்ப உறவுகள்!
தகவல்:
குடும்பத்தினர்
Om Shanthy Om Shanthy!!!