3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 AUG 2003
இறப்பு 10 MAY 2018
அமரர் ஈழவன் பிரபாகரன்
வயது 14
அமரர் ஈழவன் பிரபாகரன் 2003 - 2018 Hildesheim, Germany Germany
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

ஜேர்மனி Hildesheim ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஈழவன் பிரபாகரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

மறப்பேமா கண்ணே
மறவோமா உண்னை!
நீ பிறந்தவேளை நாம் அடைந்தம் ஆனந்தம்
இனி எமக்கில்லையே ஈழவா!!!

பிறந்து வளர்ந்து எம்மோடு வாழ்ந்தாய்!
பிஞ்சு வயது முதல் கல்வியும் விளையாட்டும் உன் இரு கண்கள்!

அன்பு பண்பு அறிவு அழகு இத்தனையும் உள்ள எம் குஞசே
பார்த்து பார்த்து பூரித்தோம்
பொறுக்காத பொல்லாத விதி
பறித்தது எம் ஈழகுஞ்சை!!

மறக்க முடியாம துடிக்கிறோம், தவிக்கிறோம்!
உன் பிரிவால் வாடும் உனது குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos