2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
ஜேர்மனி Hildesheim ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஈழவன் பிரபாகரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
வரமாய் வந்தவரமே எங்கள் ஈழவனே!
தரமாய் திகழ்ந்து வளர்ந்த எம் செல்வமே
‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை
சான்றோன் எனக்கேட்ட தாய்
மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை
என்னோற்றான் சொல்லெனும் சொல்’ என்ற
வள்ளுவனார் வரிக்கமைய வந்துதித்தாய எங்களிடம் சின்னஞ்சிறு வயதில் பாசத்தை நீ தந்தாய் எம் குஞ்சே
ஈரேழு ஆண்டுக்குள் கல்வியொடு விளையாட்டில் பற்று வைத்தாய்
கால்பந்து விளையாடி வருங்கால் ஜேர்மனிக்கு மட்டுமல்ல
தாய் மண்ணிற்கும் தமிழ் இனத்துக்கும் புகழ்மீட்ட புறப்பட்டாய்
காத்திருந்து கவர்ந்தானே காலன் எனும் கொடியேன்
எம் நெஞ்சத்தை கோயிலாக்கி நின்னை அதில் இருத்தி
நித்தியமும் நாம் தொழுவோம் ஈழமே!!!
உன் பாசமிகு உறவுகள்....
தகவல்:
குடும்பத்தினர்
Om Shanthy Om Shanthy!!!