கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Edmond Oscar
2002 -
2023
Our dear Oscar “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள் அவர்களை தடுக்கவேண்டாம்” என்ற இயேசப்பா, உங்களையம் திருப்பி தர மறுத்தது எமக்கு விழங்கினாலும் எம் எல்லோருக்கும் உங்களை விட்டுக்கொடுக்க முடியாமல் தவிக்கிறோம். ஏசாயா 57:1நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை. “We love you and We will see you soon in heaven “ Loving auntie
Write Tribute
I am so sorry to hear of the loss of your son . ( Bama & Murali)