Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 DEC 2002
இறப்பு 26 SEP 2023
அமரர் எட்மொன் ஓஸ்கார்
வயது 20
அமரர் எட்மொன் ஓஸ்கார் 2002 - 2023 Ris-Orangis, France France
Tribute 18 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

பிரான்ஸ் Ris-Orangis ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட எட்மொன் ஓஸ்கார் அவர்கள் 26-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அருளானந்தம், அக்கினேசம்மா(பண்டத்தரிப்பு, பிரான்ஸ்) தம்பதிகள், சிங்கராயர், காலஞ்சென்ற கிருபைராணி(வட்டக்கச்சி, பிரான்ஸ்) தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

எட்மொன் ஷோபனா தம்பதிகளின் அன்பு மகனும்,

ஓஸ்ரேவியா, ஒஸ்வின், ஓஸ்றிக்கா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜெயம்- குமுதினி(கனடா), சுதா- டவ்னி(பிரான்ஸ் அனுலா- பீற்றர்(டென்மார்க்) கல்பனா- பிரேம்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

ஜெயா- பிரேம்(பிரான்ஸ்), லதா- ஜெயசீலன்(சுவிஸ்), றெஜி- நிறஞ்சா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

கிரிசாந்(பிரான்ஸ்), சுயாந்(பிரான்ஸ்), நிசாந்(பிரான்ஸ்), ரெனுயன்(பிரான்ஸ்), ரெனுயா(பிரான்ஸ்), ரெவினா(பிரான்ஸ்), ஜெசி(சுவிஸ்), எமர்சன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மச்சானும்,

ஸ்ரேவி(கனடா), மெலனி(கனடா), யோடான்(கனடா), ஜெமிலா(டென்மார்க்), ஜெனிக்கா(டென்மார்க்), ஜெமிசன்(டென்மார்க்), ஆகாஷ்(சுவிஸ்), அக்‌ஷயன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: கல்பனா(சுவிஸ்)

தொடர்புகளுக்கு

எட்மொன்(ஜெகன்) - தந்தை
பிரேமா - மாமா
ஜெயம் - பெரியப்பா
டர்ஷினி - சித்தி
றெஜி - மாமா

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 25 Oct, 2023