1ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் பிலிப்பு எட்மன் வில்பிறற் ராஜா
                            (இரத்தினசிங்கம்)
                    
                    
                Teacher
            
                            
                வயது 82
            
                                    
            
        
            
                அமரர் பிலிப்பு எட்மன் வில்பிறற் ராஜா
            
            
                                    1939 -
                                2022
            
            
                செம்பியன்பற்று, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    17
                    people tributed
                
            
            
                உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
            
        யாழ். செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga, Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிலிப்பு எட்மன் வில்பிறற் ராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண் மூடி திறப்பதிற்குள் ஓராண்டு ஓடியதே
ஐயா எம்மை விட்டு நீர் பிரிந்து
எம்முடனே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
காணுமிடமெல்லாம்
தோன்றுதே உந்தன் முகம்
 பத்தாவாய், தந்தையய், அறிவூட்டும் ஆசானாய்
தங்கமுதலாளியாய், தோழனாய்
எங்களுடன் எப்போதும்
 உயிர்வாழும் தெய்வமே
மறக்கமுடியாதப்பா
 உன்னரிய போதனைகள்
காந்தமாய் ஈர்ந்த உன் சிரித்தமுகம்
 அமைதியாய் போனதேனோ?
 பிரபஞ்ச பூமியில் நாம்
தடுமாறி நிற்கிறோம்
 காததூரம் எம்மைவிட்டு
காற்றாய் பறந்தாயோ
விண்ணக நகரினிலே
புகழ் இசைக்கச் சென்றாயோ
புனிதர் வானதூதருடன்
ஒன்றாய் வாழ வேண்டுகிறோம்...
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        
                    
                        
                        
                        
                        
                            
            
                    
                    
                    
                    
                    
                    
                    
Our heartfelt condolences.