Clicky

பிறப்பு 26 FEB 1952
இறப்பு 03 DEC 2020
அமரர் எபனேசர் ஞானானந்தன் செல்வதுரை
பிரபல ஆங்கில ஆசிரியர், முன்னாள் யாழ் கல்வித்திணைக்கள ஆங்கில ஆசிரிய ஆலோசகர், ஓய்வுபெற்ற சர்வதேச பாடசாலை அதிபர்- Leighton Park International School, Borella- Colombo
வயது 68
அமரர் எபனேசர் ஞானானந்தன் செல்வதுரை 1952 - 2020 ஹற்றன், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

25-1-7, E. S Fernando Mw , Colombo -06 05 DEC 2020 Sri Lanka

நேர்த்தியும்,அழகும், நிறைந்த ஆங்கிலப்புலமையும் கிண்டலும், கேலியும்,அன்பும் ததும்பச் சிரித்து, மகிழ்ந்து, நிறைவாய் இருந்தவன் நேற்றேன் மறைந்தான்? என்றும் நினைவில் வந்து போவாய் ஆனந்தா எங்கள் ஞானானந்தா. இத்தனை விரைவாய் ஏகுவாய் என்று யார்தான் அறிந்தோம்.