யாழ். மானிப்பாய் சங்குவேலியைப் பூர்வீகமாகவும், ஹற்றனைப் பிறப்பிடமாகவும், உடுவில், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், மாத்தளையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட எபனேசர் ஞானானந்தன் செல்வதுரை அவர்களின் 31ம் நாள் திருப்பலியும், நன்றி நவிலலும்.
"ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும்,
அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும்
என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்." (தானியேல் 12:3)
அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது இல்லத்திற்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
MAMA, … how heartbroken We are and how much We miss can’t explain in words but our tears do, You will always be remembered no matter what. Your presence, love and kindness will forever be with...