
கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Clichy-sous-Bois ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஈஸ்வரன் இளங்கோ அவர்கள் 24-03-2021 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற ஈஸ்வரன், ராஜலட்சுமி தம்பதிகளின் மூத்த மகனும், ரவிக்குமாரன்(கற்குழி வவுனியா) சித்திராவதி(வவுனியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுஜீவா அவர்களின் அன்புக் கணவரும்,
இனியா, தியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யசோதினி(ஜேர்மனி), சுரேஸ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துவாரகன்(லண்டன்), ரஜீவா(இத்தாலி) ஆகியோரின் மைத்துனரும்,
சற்குருபவன்(ஜேர்மனி), கீதா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காந்தன்(இத்தாலி) அவர்களின் அன்புச் சகலனும்,
விதுசா(ஜேர்மனி), சுகீரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமாவும்,
கிருசி, தர்மி, யது(இத்தாலி) ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.