Write Tribute
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
ஆன்மா சற்று தூரம் செல்லலம்செல்லலாம் உடல் மறையலாம் உங்கள் வார்த்தைகள் கேட்காமல் போகலாம் ஆனால் உங்கள் நினைவுகள் அந்த சம்பவங்கள் என்றும் மறையாதவை, அவை எப்பொழுது மீட்டி பார்க்கையில் மகிழ்ச்சியே மிஞ்சும் அன்பு சித்தப்பா (உள்ள உங்கள் குட்டி தோழன் ) நிதர்ஷன் மற்றும் செல்வி அக்கா, சிவலோகநாதன் சகலன், தட்ஷஜினி
Ripbook Florist
Sri Lanka
10 months ago
சுதனின் இழப்பை ஈடு செய்யமுடியாது.அவரின்இழப்பால் துயருறும் அனைத்து உறவுகளிற்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்!! யோகா புவி குடும்பம் கொழும்பு