Clicky

பிறப்பு 14 JUL 1969
இறப்பு 29 DEC 2024
அமரர் துரைராஜா சுதர்ஷன்
வயது 55
அமரர் துரைராஜா சுதர்ஷன் 1969 - 2024 கொம்மந்தறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Yoga Puvi Family 08 JAN 2025 Sri Lanka

சுதனின் இழப்பை ஈடு செய்யமுடியாது.அவரின்இழப்பால் துயருறும் அனைத்து உறவுகளிற்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்!! யோகா புவி குடும்பம் கொழும்பு