யாழ். கொம்மந்தறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட துரைராஜா சுதர்ஷன் அவர்கள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், துரைராஜா(இளைப்பாறிய ஆசிரியர், பிரித்தானியா) இராஜலட்சுமி(மணி ரீச்சர்- இளைப்பாறிய ஆசிரியர், பிரித்தானியா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், பூரணம்(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமிர்தலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
மிதுன், மயுரன், பிரணயா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மஞ்சுளா(பிரித்தானியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
தங்கலட்சுமி(இலங்கை), பூபதி(புஸ்பம்-லண்டன்), செல்வச்சந்திரன்(லண்டன்), காலஞ்சென்ற செல்வமாணிக்கம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
தர்ஷிகா, கிறிஷோத், ரிதிஷா, அஸ்மிதா, அனிக்கா, தனிஷ், கிரிஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிதர்சன், தனுஷியன், காவியா, அரிசன், அனன்யா ஆகியோரின் பெரியப்பாவும்,
சிவலோகராஜா அவர்களின் அன்பு மைத்துனரும்,
தசாந்தினி, செல்வரஞ்சினி ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,
சிவலோகநாதன், சர்வானந்தன், யோகானந்தன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
அரிகரன்(பிரித்தானியா), செல்வமுருகன்(பிரித்தானியா), வரதலட்சுமி(இலங்கை), பிரபாஜினி(கனடா), சுபாஜினி(கனடா) ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 08 Jan 2025 10:00 AM
- Wednesday, 08 Jan 2025 1:30 PM