Clicky

பிறப்பு 06 MAY 1953
இறப்பு 24 JUN 2023
திருமதி தேவகுமாரி மோகன்ராஜ் சத்தியநாதன் (ராசாத்தி)
வயது 70
திருமதி தேவகுமாரி மோகன்ராஜ் சத்தியநாதன் 1953 - 2023 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Devakumari Mohanraj Sathianathan
1953 - 2023

அமைதியின் உருவமாகவும் அடக்கத்தின் இருப்பிடமாகவும் பண்பின் பெருந்தகையாகவும் பாசத்தின் உறைவிடமாகவும் எம்மத்தியில் அன்பு ஒளியாக இருந்த உத்தமரே!! கனடா மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும் உங்கள் நினைவுகள் எங்கள் இதயங்களில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை. நிலுஷா உங்கள் அம்மாவின் இழப்பு என்ன வேதனை என்பது புரிகிறது ஆனாலும் அவர் இப்பொழுது கடவுள் எப்போதும் உங்களுக்கு அருள் தரும் சாமி நன்றியுடன் இரத்தினம் குடும்பத்தினர்

Write Tribute

Tributes