Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 MAY 1953
இறப்பு 24 JUN 2023
அமரர் தேவகுமாரி மோகன்ராஜ் சத்தியநாதன் (ராசாத்தி)
வயது 70
அமரர் தேவகுமாரி மோகன்ராஜ் சத்தியநாதன் 1953 - 2023 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தேவகுமாரி மோகன்ராஜ் சத்தியநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆறாத துயரம் கண்டோமே ஆண்டவரே!
எம் ஆருயிர் துணைதனை இழந்து....!!
ஆண்டு ஒன்று ஆனதுவோ
உங்கள் முகம் கண்டு ஏற்க முடியவில்லை
உங்கள் இழப்பை எம் கண்களில்
ஈரம் நிரந்தரமானதோ என்னவோ……

இன்னமும் காயவில்லை அம்மா!
கணப் பொழுதும் எண்ணவில்லை
எம் கலங்கரை விளக்கே!
சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம்

உங்கள் நினைவுகளில் எம் கண்கள்
உடைந்து கண்ணீர் இன்றும் பெருகுதைம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 29 Jun, 2023
நன்றி நவிலல் Sun, 23 Jul, 2023