Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 MAY 1953
இறப்பு 24 JUN 2023
அமரர் தேவகுமாரி மோகன்ராஜ் சத்தியநாதன் (ராசாத்தி)
வயது 70
அமரர் தேவகுமாரி மோகன்ராஜ் சத்தியநாதன் 1953 - 2023 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தேவகுமாரி மோகன்ராஜ் சத்தியநாதன் அவர்கள் 24-06-2023 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சத்தியநாதன், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மோகன்ராஜ் அவர்களின் அன்பு மனைவியும்,

நிலுஷா, டிலிஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுகந்த், சிவகலை ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஸ்ரேயா, நெவின், ஜேலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சிவகுமார்(இலங்கை), ராஜ்குமார்(கனடா), ராதகுமாரி(ராதா, லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்திரமோகன்(லண்டன்), வாசுகி(இலங்கை), மாலா(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Devakumari Mohanraj Sathianathan was born in Urumpiray, Sri Lanka, lived in Colombo, Sri Lanka, Markham, Canada peacefully passed away on 24th JUN 2023.

She is the loving daughter of late Rasiah and Rasamma and daughter-in-law of late Sathianathan and Maheswari.

She was the beloved wife of Mohanraj.

Devoted mother of Nelusha and Delish.

Beloved mother-in-law of Suganth and Sivakalai.

Caring grandmother of Nevin, Jaylen and Shreya.

Loving sister of Sivakumar, Rajkumar and Radha.

Beloved sister-in-law of Vasuki, Chandramohan and Mala.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

Live Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மோகன்ராஜ் - கணவர்
நிலுஷா - மகள்
டிலிஸ் - மகன்
சிவகுமார் - சகோதரன்
ராஜ்குமார் - சகோதரன்
ராதா - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 23 Jul, 2023