Clicky

பிறப்பு 06 MAY 1953
இறப்பு 24 JUN 2023
அமரர் தேவகுமாரி மோகன்ராஜ் சத்தியநாதன் (ராசாத்தி)
வயது 70
அமரர் தேவகுமாரி மோகன்ராஜ் சத்தியநாதன் 1953 - 2023 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Devakumari Mohanraj Sathianathan
1953 - 2023

எங்கள் (முன்நாள் தபாலதிபர் சுந்தரமூர்த்தி-யோகேஸ்வரி குடும்பப் பிள்ளைகள் இலங்கை-ஜெர்மனி-கனடா வசிக்கும் அனைவரும்) கொழும்பு- கொட்டாஞ்சேனை நீண்ட கால நட்புடைய முன்நாள் "பாங் ராசையா" குடும்பத்தின் உறவுகளின் நினைவுகள் எம்மை விட்டு அகலாது. "இராசாத்தி" அவர்களின் இந்த இழப்பின் துயரத்தில் நாம் அனைவரும் பங்கு கொள்கிறோம். அன்னாரின் சகல குடும்பத்தினருக்கும் நாம் எமது இதயம் நெகிழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு...அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

Write Tribute