
அமரர் தெய்வேந்திரம் நாகேந்திரம்
(வண்ணை தெய்வம்)
வயது 70

அமரர் தெய்வேந்திரம் நாகேந்திரம்
1950 -
2021
வண்ணார்பண்ணை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Deivendram Nagendram
1950 -
2021

தமிழ் ஈழத்தின் தவப்புதல்வன். புலம் பெயர் கலை இலக்கிய உலகின் நாயகன். அகரம் இதழின் சிகரம். ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவர். இவ்வாறான புகழோடு வாழ்ந்தவர் இன்று நம்மிடையே இல்லை. அவருடைய கலையுலக பயணத்திற்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கம். அமரர் வண்ணை தெய்வம் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன். அவரை இழந்து துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன்.
Write Tribute