Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 22 AUG 1950
மறைவு 21 JAN 2021
அமரர் தெய்வேந்திரம் நாகேந்திரம் (வண்ணை தெய்வம்)
வயது 70
அமரர் தெய்வேந்திரம் நாகேந்திரம் 1950 - 2021 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் நாகேந்திரம்  அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 45ம் நாள் நினைவஞ்சலி 06-03-2021 சனிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.


இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 81 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.