

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் நாகேந்திரம் அவர்கள் 21-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகேந்திரம் முத்து, சின்னம்மா நாகேந்திரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்தம்பி மாணிக்கம், இராசம்மா செல்லத்தம்பி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சண்முகரத்தினம்(வெள்ளையம்மா) அவர்களின் அன்புக் கணவரும்,
சண், தேய்சியா, ஜென்சியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சசி, சுதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மனோன்மணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற மாணிக்கராஜா(கனடா), ராசேந்திரம்(கனடா), மகாலட்சுமி(பிரான்ஸ்), மனோராணி(பிரான்ஸ்), ஜெயராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரிஹானா, திலன், ஜெனிபர், மிக்கேல் , சமந்தா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:30 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று அதனை தொடர்ந்து Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France என்ற முகவரியில் ந.ப 12:30 மணிமுதல் பி.ப 02:30 மணிவரை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் பூதவுடல் பார்வைக்கு வைக்கப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.