Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 22 AUG 1950
மறைவு 21 JAN 2021
அமரர் தெய்வேந்திரம் நாகேந்திரம் (வண்ணை தெய்வம்)
வயது 70
அமரர் தெய்வேந்திரம் நாகேந்திரம் 1950 - 2021 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 81 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தெய்வேந்திரம் நாகேந்திரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு நினைவு...!

எங்கள் அன்புத் தந்தையே!
ஓராண்டு எண்ணுவதற்குள்
காற்றாய் கரைந்து விட்டது

உங்கள் அன்பை தோற்கடிக்க
மற்றொரு அன்பை உலகில்
யாரும் எமக்கு தரப்போவதில்லை

எத்தனையாண்டுகளானாலும் உங்கள்
அத்தனை நினைவுகளும் எமைவிட்டு
என்றுமே பிரியாது அப்பா!

ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 27 Jan, 2021
நன்றி நவிலல் Thu, 04 Mar, 2021