
அமரர் தெய்வேந்திரம் நாகேந்திரம்
(வண்ணை தெய்வம்)
வயது 70

அமரர் தெய்வேந்திரம் நாகேந்திரம்
1950 -
2021
வண்ணார்பண்ணை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Deivendram Nagendram
1950 -
2021

பல அர்த்தம் பொதிந்த சம்பவங்களின் நினைவுகள், ஒரு ஐந்து சகாப்த கால வெளிக்குள் கடந்த தொடர்ந்த இலக்கிய பயணம். பல பங்களிப்புக்கள். பல தொடர் வளர்ச்சியின் தொடர்புகள். இந்த கண்ணீர் தீபம். நாம் ஒருவருக்கொருவர் காட்டிய அன்புக்கான அக்கறைக்கான,நன்றியோடும், பிரார்த்தனையால் தூண்டப்பட்ட ஒளிரும் ஆத்ம சாந்திக்கான அணையாவிளக்கு ? ஓம் சாந்தி ?
Write Tribute