
அமரர் தெய்வேந்திரம் நாகேந்திரம்
(வண்ணை தெய்வம்)
வயது 70

அமரர் தெய்வேந்திரம் நாகேந்திரம்
1950 -
2021
வண்ணார்பண்ணை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Deivendram Nagendram
1950 -
2021

தமிழ் ஈழத்தின் தவப் புதல்வன், புலம் பெயர் கலை , இலக்கிய உலகின் நாயகன், அகரம் இதழின் சிகரம். இவ்வாறான புகழோடு எம்மோடு வாழ்ந்தவர் இன்று எம்மிடையே இல்லை. அவருடைய கலை பயணத்திற்கு சிரம் தாழ்ந்து வணங்குகின்றேன். அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன். குடும்பத்தின் துயரில் பங்கு கொள்கின்றேன்.
Write Tribute