Clicky

தோற்றம் 22 AUG 1950
மறைவு 21 JAN 2021
அமரர் தெய்வேந்திரம் நாகேந்திரம் (வண்ணை தெய்வம்)
வயது 70
அமரர் தெய்வேந்திரம் நாகேந்திரம் 1950 - 2021 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
22 AUG, 1950
Death
21 JAN, 2021
Late Deivendram Nagendram
கலையுலகம் பெற்றெடுத்த காவியநாயகன் எண்ணக்கருக்களை வண்ணக்கருவாக்கிய வண்ணைத்தெய்வம் பொதுவுடமை தன் வடிவம் என புலம்பெயர் தேசத்தில் எடுத்துரைத்த சிம்மக்குரலோன் வாழ்வார் என்றும் கலைத்தாயின் மடியினிலே அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் சிவராஜா குடும்பத்தினர்
Write Tribute