Clicky

தோற்றம் 22 AUG 1950
மறைவு 21 JAN 2021
அமரர் தெய்வேந்திரம் நாகேந்திரம் (வண்ணை தெய்வம்)
வயது 70
அமரர் தெய்வேந்திரம் நாகேந்திரம் 1950 - 2021 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
விழிநீர் அஞ்சலி? அமரர் திரு. வண்ணை தெய்வம் எங்கள் தந்தையின் நட்பாகி எமக்கு கிடைத்த உறவானீர். நல்லவர் பெயர் விளங்கும் அவனியிலே அன்பானவரே உங்கள் பெயரும் விளங்கும்!! கல்மனம் படைத்த காலனவன் கவர்ந்தானோ உம் உயிரை . உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதோடு, பொன்னண்ணா குடும்பத்த்தின் ஆழ்ந்த இரங்கலை குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ????????
Write Tribute