Clicky

தோற்றம் 06 AUG 1958
மறைவு 18 FEB 2022
அமரர் குமாரசாமி சோதிராஜா
வயது 63
அமரர் குமாரசாமி சோதிராஜா 1958 - 2022 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

வ ஐ அம்பலவானர் குடும்பத்தினர் 19 FEB 2022 United Kingdom

திரு குமாரசாமி சோதிராஜா அவர்களின் பிரிவினால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் எங்களது குடும்பத்தாரின் கவலையையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்தம் ஆத்மசாந்திக்காகவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.