Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 06 AUG 1958
மறைவு 18 FEB 2022
அமரர் குமாரசாமி சோதிராஜா
வயது 63
அமரர் குமாரசாமி சோதிராஜா 1958 - 2022 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 43 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி சோதிராஜா அவர்கள் 18-02-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலாயுதர் குமாரசாமி(ஐயா கடை நெடுந்தீவு உரிமையாளர்), தவமணி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற குமாரசாமி(குமரன் ஸ்ரோர்ஸ் நெடுந்தீவு), பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

பரணி, பார்த்திபன், பிரகலாதன், கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அகேஸா, விபிர்ஸா, மனோஜ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஈஸ்வர் அவர்களின் பாசமிகு பேரனும்,

பத்மராணி, லலிதாராணி, சிவானந்தராஜா, நவராஜா, அரசராஜா, கோகுலராணி, ஜெயராணி, கௌசலாதேவி, சதானந்தராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மகேஸ்வரன்(குமரன்ஸ்), நெடுஞ்செழியன், கிருஸ்ணமூர்த்தி, காலஞ்சென்ற கோபாலகிருஸ்ணன், இராஜேஸ்வரி, மதியழகன் மற்றும் காலஞ்சென்ற தியாகராஜா, சண்முகநாதன், விஜயநிர்மலா, பூமிகா, முரசொலிமாறன், சிவமலையநாதன், தேவநரேந்திரன், சுதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வரதராஜா, காலஞ்சென்ற கிருஸ்ணவேணி, நவமலர், பாமினி, ஜெயந்தி ஆகியோரின் அன்புச் சகலனும்,

நளாயினி, காலஞ்சென்ற விமோயினி, பவாயினி, லதீபன், சுபாயினி, நிறோசன், சங்கீதா, காலஞ்சென்ற சுவி, சசிப்பிரியா, யனோகா, றீகன், அபிநயா, நிதர்சனா, ஆர்திகன், மாதன், நிவாசி, ஆதிரன், அக்சாயி, அக்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிரா, அஸ்வினி, ஆர்த்தி, தசரதன், தசுக்கா, அக்சிகா, அருணன் அகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

தனம் - மனைவி
சாந்தன் - சகோதரன்
கிறிஸ்டி - நண்பர்
ஆனந்தன் - நண்பர்
ராஜேந்திரன் - நண்பர்
செழியன் - மைத்துனர்
இராசாத்தி - மைத்துனி
அழகன் - மைத்துனர்
மூர்த்தி - மைத்துனர்
மகேஸ்வரன் - மைத்துனர்
சாந்தலிங்கம் - மாமா
அப்பன் - சகோதரன்
பரணி - மகள்
நவா - சகோதரன்
லலிதா - சகோதரி
வவா(பத்மராணி) - சகோதரி
அமுதா - சகோதரி
ஜெயா - சகோதரி
கீதா - சகோதரி
அரசன் - சகோதரன்
சிவா - சகோதரன்
கஸ்தூரி - மகள்
பிரபு - மகன்
பாபு - மகன்

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 19 Mar, 2022