
அமரர் குமாரசாமி சோதிராஜா
வயது 63
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Cumaraswamy Sothirajah
1958 -
2022

கனிவான பேச்சும், குழந்தையுள்ளமுமாய் உற்றார்க்கும் ஊரவர்க்கும் சோதியாய் ஒளிர்ந்த என் இனிய பள்ளித் தோழனின் இழப்பு மிகுந்த துயர் தருகின்றது. எல்லோர் உளத்திலும் அன்பாய் நிலைத்த அன்புறவு. நெடுந்தீவன்னை தந்த நற்குணச் சோதியே !இன்று உன்னையும் தொலைத்தோம் உன்னை இழந்து தவிக்கும் இனிய குடும்பத்தார்க்கு என்ஆழ்ந்த இரங்கல். என் ஆத்மார்த்த அஞ்சலி!
Write Tribute