
-
06 AUG 1958 - 18 FEB 2022 (63 வயது)
-
பிறந்த இடம் : நெடுந்தீவு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : நெடுந்தீவு, Sri Lanka பரிஸ், France London, United Kingdom
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி சோதிராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:09/03/2023.
முதலாம் ஆண்டு நினைவலை!
ஓராண்டு ஒரு நிமிடமாக
கரைந்துவிட்டது
தீராத ஏக்கத்துடன்
இன்னமும்
துடிக்கின்றது
எம் இதயம்
உங்கள் இனிய
புன்னகை
மீண்டும்
ஒருமுறை காண்போமா...
தரணியில்
எங்களை தவிக்கவிட்டு
தனியாக நீங்கள் மட்டும் எங்கு
சென்றீர்கள்...
நடந்தது கனவாகாதா
என ஏங்குகின்றோம்
இல்லாளுக்கு தலைவன்
இல்லை
பிள்ளைக்கு தந்தை
இல்லை
சூரியனே! நீங்கள்
இன்றி எங்களுக்கு
ஒளியே இல்லை...
இறைவனோடு நீங்கள் - கனத்த
இதயத்தோடு நாங்கள்...
உங்களை
இழந்து வாழும் எங்கள் வலி
காலத்தாலும் ஆற்றமுடியாதது
உங்கள் ஆத்மசாந்திக்காக
வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 09-03-2023 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவி 5 Princes DrHarrow HA1 1XJ, UK எனும் முகவரியில் நடைபெறும்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நெடுந்தீவு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
