அமரர் குமாரசாமி சோதிராஜா
வயது 63
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நம்ப மறுக்கின்ற இழப்பு . . . . . . . . நட்பு, உறவு, நற்பண்பு, புன்னகை இவைகளின் ஊற்றுமூலமாய் எம்மை மகிழ்வித்து உடன் உலாவிய மைத்துனன், என் தம்பியின் உற்ற நண்பன். சோதியின் திடீர் மறைவில் துயருகிறோம். துயருறும் குடும்பத்தவர், உறவுகள், நட்புகள் அனைவரது துயரிலும் பங்குகொண்டு அஞ்சலிக்கிறேன்.
Write Tribute