Clicky

தோற்றம் 06 AUG 1958
மறைவு 18 FEB 2022
அமரர் குமாரசாமி சோதிராஜா
வயது 63
அமரர் குமாரசாமி சோதிராஜா 1958 - 2022 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Cumaraswamy Sothirajah
1958 - 2022

எமது குடும்ப உறவினரும் நன்பருமாகிய சோதி அவர்களின் மறைவு எமக்கு எதிர்பாராத இழப்பாகும்; இதனால் துயருற்று இருக்கும் தாய் சகோதரர்கள் பிள்ளைகள் மற்றும் குடும்ப உறவினர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம். ஓம் சாந்தி! சாந்தி.

Write Tribute