அமரர் குமாரசாமி சோதி அண்ணா அவர்களின் பிரிவினால் துயருற்றிருக்கும் அவரது மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் இழப்பிலிருந்து மீள இறைவன் அனைத்தையும்
தாங்கும் சக்தியையும் வல்லமையையும் கொடுக்க வேண்டும் என இறைவனைப் வேண்டிக்கொண்டு
ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!