13ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கிறிஸ்ரி சூரியகுமார் சந்தியாகோ
வயது 53
அமரர் கிறிஸ்ரி சூரியகுமார் சந்தியாகோ
1957 -
2011
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சப்பல் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Edmonton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ரி சூரியகுமார் சந்தியாகோ அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது
நாங்கள் உங்களை மறந்தால் தானே
நினைப்பதற்கு நினைவே
என்றும் நீங்கள் தான்..!
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் மாமா...!
என்றும் உங்கள் நினைவுகள்
காலமெல்லாம் எங்களுடன் இருக்கும்...
தகவல்:
மருமக்கள்
Pappa we can't accept the Reality that you are gone. That we won't hear your voice again. That we won't see your smile. We really miss you. ❤